MARC காட்சி

Back
மீனாட்சிபுரம் செப்பேடு
245 : _ _ |a மீனாட்சிபுரம் செப்பேடு -
300 : _ _ |a 25 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
500 : _ _ |a

கோம்பையில் வாழும் இடங்கையைச் சேர்ந்த ஐந்து ஜாதி ஆசாரிமார்கள் மற்றும் குடும்பன்மார்களின் பெண்களை வலங்கையார் சிறைபிடிக்க முனைந்தபோது பக்கிரிவா சேர்வை ராவுத்தர் என்பவர் அவர்களைத் தடுத்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றினார். இதற்கு நன்றிக்கடனாக அவருக்கு மானங்காத்த தகப்பன் என்ற சிறப்புப் பெயர் கொடுத்துச் சுருளி ஆற்றுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இவர்கள் அனைவரும் தங்கள் தலைவரான ஸ்ரீநவநீத கிருஷ்ண மேஸ்திரி ஆசாரி உத்தரவுப்படி தங்கள் கல்யாணங்கள் ஒவ்வொன்றுக்கும் 5 பணம் வீதமும் நவதானியங்கள், அரிசி ஆகியவை அஞ்சுபடியும் கொடுக்க இச்செப்புப் பட்டையம் எழுதித் தந்துள்ளனர்.

510 : _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், மீனாட்சிபுரம், தேனி, கோம்பை, இடங்கை, வலங்கை
752 : _ _ |a மீனாட்சிபுரம் |c மீனாட்சிபுரம் |d தேனி |f போடி
906 : _ _ |a கி.பி.1873
914 : _ _ |a 10.0138634
915 : _ _ |a 77.3640257
925 : _ _ |a 25 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம்
995 : _ _ |a TVA_CPS_00065
barcode : TVA_CPS_00065
book category : பிற செப்பேடுகள்
cover :
Primary File :

TVA_CPS_00064_மானூர்-001.jpg

TVA_CPS_00064_மானூர்-002.jpg

TVA_CPS_00064_மானூர்-003.jpg

TVA_CPS_00064_மானூர்-004.jpg

TVA_CPS_00064_மானூர்-005.jpg

TVA_CPS_00064_மானூர்-006.jpg

TVA_CPS_00064_மானூர்-007.jpg

TVA_CPS_00064_மானூர்-008.jpg

TVA_CPS_00064_மானூர்-009.jpg

TVA_CPS_00064_மானூர்-010.jpg

TVA_CPS_00064_மானூர்-011.jpg

TVA_CPS_00064_மானூர்-012.jpg

TVA_CPS_00064_மானூர்-013.jpg

TVA_CPS_00064_மானூர்-014.jpg

TVA_CPS_00064_மானூர்-015.jpg

TVA_CPS_00064_மானூர்-016.jpg

TVA_CPS_00064_மானூர்-017.jpg

TVA_CPS_00064_மானூர்-018.jpg

TVA_CPS_00064_மானூர்-019.jpg

TVA_CPS_00064_மானூர்-020.jpg